சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் போன்றவற்றை அப்படியே பிரதிபலிக்கும் மினியேச்சர் ரக மாடலை வடிவமைத்துள்ளார் தமிழக காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜி.ஸ்ரீனிவாஸ்.
The post விக்ரம் லேண்டர், ரோவரின் மினியேச்சரை வடிவமைத்த ஓய்வு பெற்ற தமிழக காவலர்! appeared first on Dinakaran.