பாலக்கோடு அருகே கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் பலி

தருமபுரி: பாலக்கோடு அருகே கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் பலியாகியுள்ளார். வாணவேடிக்கையின்போது தீப்பொறி விழுந்து பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் விஜயகுமார் பலி மேலும் 4பேர் காயம் அடைந்துள்ளனர்.

The post பாலக்கோடு அருகே கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் பலி appeared first on Dinakaran.

Related Stories: