ராமேஸ்வரம் அருகே அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேக்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்துல்கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு அமைச்சர்கள் மரியாதையை செலுத்தினர்.

The post ராமேஸ்வரம் அருகே அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: