சென்னையில் தியாகராய நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை

சென்னை: சென்னையில் தியாகராய நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், கோபாலபுரம், திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, சேப்பாக்கம், மெரினா கடற்கரை, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் தியாகராய நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை appeared first on Dinakaran.

Related Stories: