திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் 90வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

மதுரை: திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் 90வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் முரசொலி மாறன் படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செய்தார்.

The post திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் 90வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: