உலகம் அபாய கட்டத்தில் புவி வெப்பநிலை : நாசா எச்சரிக்கை Aug 16, 2023 நாசா வாஷிங்டன் இந்தியா தின மலர் வாஷிங்டன் : கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜூலை மாதத்தில் அதிக புவி வெப்பம் பதிவாகி உள்ளதாக நாசா தகவல் அளித்துள்ளது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் உலக நாடுகளுக்கு வலியுறுத்தி உள்ளது. The post அபாய கட்டத்தில் புவி வெப்பநிலை : நாசா எச்சரிக்கை appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்