லண்டன்: உலகிலேயே அதிகம் மது அருந்துபவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் பெலாரஸ் முதலிடத்தில் உள்ளதாக Alcohol Change UK என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நாட்டில் உள்ள நபர் சராசரியாக ஓராண்டில் 17.5 லிட்டர் மது அருந்துகின்றனர். இப்பட்டியலில் இந்தியா 103வது இடத்தில் உள்ளது