பிலிப்பைன்ஸில் உள்ள பதான் தீவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸில் உள்ள பதான் தீவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. பதான் தீவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பிலிப்பைன்ஸில் உள்ள பதான் தீவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: