சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.45-க்கும், பொடி தக்காளி கிலோ ரூ.20-க்கும் விற்பனை!

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.45-க்கும், பொடி தக்காளி கிலோ ரூ.20-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் பல கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

The post சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.45-க்கும், பொடி தக்காளி கிலோ ரூ.20-க்கும் விற்பனை! appeared first on Dinakaran.

Related Stories: