எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்டை எதிர்த்து மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

The post எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: