பெங்களூரில் கடந்த 6 மாதத்தில் நடந்த 2,354 சாலை விபத்துகளில் 416 பேர் பலி!!

பெங்களூரு : பெங்களூரில் கடந்த 6 மாதத்தில் நடந்த 2,354 சாலை விபத்துகளில் 416 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தகவல் அளித்துள்ளனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், ஹெல்மெட் அணியாததும், தரமற்ற ஹெல்மெட் அணிவதுமே உயிரிழப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.

The post பெங்களூரில் கடந்த 6 மாதத்தில் நடந்த 2,354 சாலை விபத்துகளில் 416 பேர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: