மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் எழுதியுள்ள ‘இந்துத்துவப் பாசிசம் வேர்களும் விழுதுகளும்’ என்ற புத்தகம் பாஜக அரசியல் எப்படி இந்து நம்பிக்கையை தனது லாபத்திற்காக பயன்படுத்துகிறது என அம்பலப்படுத்துகிறது. காவல்துறையில் சிலர் இதுபோன்ற சிந்தனைக்கு பலியாகியிருப்பது சில நிகழ்வுகளில் தெரிகிறது. சில நாட்கள் முன், மத வெறுப்புடன் இணைய வழியாக பேசிய சென்னை புளியந்தோப்பு போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உறுதியுடன் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
The post ஈரோடு புத்தக கண்காட்சியில் பாஜவினருடன் சேர்ந்து விற்பனையாளர்களை மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு appeared first on Dinakaran.
