* தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப்போல தரம் குறைக்கும் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள்,மக்களாட்சியின் கறுப்புநாள். முதல்வர் மு.க.ஸ்டாலின்
* நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜ தோற்கடிப்பது உறுதி. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக வீசப்படும் இந்த கடைசி பந்தில் சிக்சர்கள் அடிக்க வேண்டும். பிரதமர் மோடி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
