அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அலுவலகத்தில் சட்டமன்ற தணிக்கை குழு ஆய்வு!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அலுவலகத்தில் சட்டமன்ற தணிக்கை குழு ஆய்வு செய்து வருகின்றனர். சட்டமன்ற தணிக்கை குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் 20 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அலுவலகத்தில் சட்டமன்ற தணிக்கை குழு ஆய்வு! appeared first on Dinakaran.

Related Stories: