ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார்

சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். அவர் முதுமலை யானைகள் முகாமில் ‛ஆஸ்கர்’ வென்ற ஆவணப்படத்தின் தம்பதி பொம்மன்-பெள்ளியை சந்தித்து பேச இருக்கிறார்.

The post ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் appeared first on Dinakaran.

Related Stories: