சென்னை சகோதரர் மறுமலர்ச்சி நலச்சங்க தலைவர் டி.கே.ஆர்.குருசாமி இன்று காலமானார்

சென்னை: சென்னை சகோதரர் மறுமலர்ச்சி நலச்சங்க தலைவர் டி.கே.ஆர்.குருசாமி இன்று காலமானார். டி.கே.ஆர்.குருசாமி உடல் மேற்கு தாம்பரம் கிருஷ்ணாநகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டி.கே.ஆர்.குருசாமி உடல் இன்று மாலை சொந்த ஊரான பரமக்குடி பாம்பூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

The post சென்னை சகோதரர் மறுமலர்ச்சி நலச்சங்க தலைவர் டி.கே.ஆர்.குருசாமி இன்று காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: