சென்னை: கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. மாரத்தான் போட்டியில் 60ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள நிலையில் கின்னஸ் சாதனையாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடக்கம்..!! appeared first on Dinakaran.
