தமிழகம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியீடு Jul 25, 2023 மாநில போக்குவரத்து நிறுவனம் சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்கள் தின மலர் சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. The post அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின் துயர் என்னவென்று ஒன்றும் தெரியாது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீசெல்வம்
பொங்கல் பண்டிகை களை கட்டியது; கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்: பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
விக்கிரவாண்டி கடைவீதியில் அச்சுறுத்தலாக இருந்த வங்கி கட்டிடம் இடிப்பு: மக்கள் எதிர்ப்பால் பணி நிறுத்தம்
3,000 காளைகள்… 1800 காளையர்கள் மல்லுக்கட்டு; அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: கார், டிராக்டர் பரிசு மழை அறிவிப்பு
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்