கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 அதிகரிப்பு!!

சென்னை : சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளதுநேற்று ரூ.130க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.140க்கு விற்பனையாகிறது.

The post கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: