இதுகுறித்து போலீஸ் அதிகாரி பாபு லால் கூறுகையில்:
கொலையான பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி கொன்றுள்ளது. பின்னர் முகம் அடையாளம் தெரியாத வகையில் கிணற்றுக்குள் சடலத்தை வீசிவிட்டு சென்றுள்ளது. பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து ஆசிட் வீசி கொன்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகிறோம். அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே பூர்வாங்க விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post இளம்பெண் கூட்டு பலாத்கார கொலை: ஆசிட் வீசப்பட்ட நிலையில் கிணற்றில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.