மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் செலவை பாதியாக குறைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் செலவை பாதியாக குறைத்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் திராவிட மாடல் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என முதல்வர் தெரிவித்தார்.

The post மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் செலவை பாதியாக குறைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: