மிஸ் நெதர்லாந்து அழகிப்போட்டியில் பட்டம் வென்று அசத்திய மூன்றாம் பாலினத்தவர்..!!

நெதர்லாந்தில் நடைபெற்ற மிஸ் நெதர்லாந்து அழகி போட்டியில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 94வது மிஸ் நெதர்லாந்து அழகிப்போட்டி லியூஸ்டென் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மூன்றாம் பாலினத்தவரான ரிக்கி மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு முன்னாள் அழகியான போனி கேப்ரியல் கிரீடம் அணிவித்து கவுரவப்படுத்தினார்.

The post மிஸ் நெதர்லாந்து அழகிப்போட்டியில் பட்டம் வென்று அசத்திய மூன்றாம் பாலினத்தவர்..!! appeared first on Dinakaran.

Related Stories: