Nothing phone 2 ஸ்மார்ட் போன் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம்..!!

Nothing நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள Nothing phone 2 என்ற ஸ்மார்ட் போன் பல்வேறு புதிய அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. ஐபோனுக்கே சாவல் விடும் வகையில் அம்சங்கள் உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்புற தோற்றத்தில் அசத்தலான டிசைனுடன் வெளிவந்த Nothing phone ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் கண்களை ஈர்த்தது. பின்புறத்தில் இருக்கும் எல்.ஈ.டி லைட்கள் அதன் மிக பெரிய விற்பனை புள்ளியாக பார்க்கப்பட்டன.

The post Nothing phone 2 ஸ்மார்ட் போன் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: