சென்னையில் ஜூலை 14ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஜூலை 14ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 14ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் ஜூலை 14ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: