கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்

கனடா: கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் சீன வீரரை 21-18, 22-20 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வீழ்த்தினார்.

The post கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார் appeared first on Dinakaran.

Related Stories: