சென்னை மதுரவாயலில் பிரபல சின்னத்திரை நடிகை லதா ராஜ்கமல் பங்களாவில் விலையுயர்ந்த டிவி திருட்டு

சென்னை: சென்னை மதுரவாயலில் பிரபல சின்னத்திரை நடிகை லதா ராஜ்கமல் பங்களாவில் விலையுயர்ந்த டிவி திருடப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்படும் பங்களாவில் ரூ. 71 லட்சம் மதிப்பு டி.வி.யை திருடியவர்களுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கிருஷ்ணா நகரில் பாஜக பிரமுகர் பொன்.பிரபாகர் வீட்டிலும் கார் உள்ளிட்டவை திருடு போனதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மதுரவாயலில் பிரபல சின்னத்திரை நடிகை லதா ராஜ்கமல் பங்களாவில் விலையுயர்ந்த டிவி திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: