சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் ஆகஸ்ட் 20-ல் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலட்சினையை பழனிசாமி வெளியிடுகிறார்.

The post சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: