அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதய சிகிச்சை தொடர்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சி.வி.சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: