மறைந்த முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் உடலுக்கு அரசு மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ராஜாஜி, காமராஜர், கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய சபாநாயகம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post மறைந்த முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் உடலுக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: