சென்னை: பஞ்சாப்பில் மாணவியின் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்னல்நேரும் தருணத்தில் தன்னுயிர்பாராமல் மாணவி உயிரை காப்பாற்றியவீரர் நவநீதகிருஷ்ணனை வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
The post ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.