கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மதுரை ரவுடி வரிச்சூர் செல்வம் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விருதுநகர் : கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மதுரை ரவுடி வரிச்சூர் செல்வம் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள்கடத்தல், கொலை செய்தல் 9 பிரிவுகளின் கீழ் ரவுடி வரிச்சூர் செல்வம் மீது விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மதுரை ரவுடி வரிச்சூர் செல்வம் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: