ஜப்பானில் பயிற்சியின்போது 3 ராணுவ அதிகாரிகள் சுட்டு கொல்லப்பட்டதால் பரபரப்பு

டோக்கியோ: ஜப்பானில் பயிற்சியின்போது 3 ராணுவ அதிகாரிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ராணுவ அதிகாரியுடன் ஏற்பட்ட தகராறில் 18 வயது வீரர் ஒருவர் துப்பாபாக்கியால் சுட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மோதலை தடுக்க முயன்றபோது துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மேலும் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட பயிற்சி ராணுவ வீரரை கைது செய்து கிபு மாகாண போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜப்பானில் பயிற்சியின்போது 3 ராணுவ அதிகாரிகள் சுட்டு கொல்லப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: