உலகம் நைஜீரியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 103 பேர் உயிரிழப்பு Jun 16, 2023 நைஜீரியா நதி படுக்கை தின மலர் நைஜீரியா: 300க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் ஏறியதால், பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. The post நைஜீரியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 103 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்; 15ம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரித்த இலங்கை தமிழர்கள்: பெண்கள் உட்பட பலர் கைது
போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்.. அடிதடியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்; சட்ட மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு!!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலை திட்டம் : அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
காசாவில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்ட ஐநா: இந்திய தூதரக, இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அஞ்சலி