BTS இசைக்குழு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு; ரசிகர்கள் கொண்டாட்டம்.. ஊதா நிறத்தில் ஒளிரூட்டப்பட்ட நாம்சன் கோபுரம்..!!

BTS இசைக்குழு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தென்கொரியாவில் உள்ள நாம்சன் கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொரிய பாப் இசைக்குழுவான BTSக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த குழு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென் கொரியாவின் சியோல் நகரத்தில் உள்ள நாம்சன் கோபுரம் ஊதா நிற விளக்குகள் கொண்டு ஒளிரூட்டப்பட்டது. இந்த குழுவின் ரசிகர்கள் கோபுரத்தின் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

The post BTS இசைக்குழு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு; ரசிகர்கள் கொண்டாட்டம்.. ஊதா நிறத்தில் ஒளிரூட்டப்பட்ட நாம்சன் கோபுரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: