நாகூர் திருவிழாவையொட்டி தாம்பரத்தில் இருந்து காரைக்கால் வரை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாகூர் திருவிழாவையொட்டி தாம்பரத்தில் இருந்து காரைக்கால் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூன் 21ம் தேதி தாம்பரம் – காரைக்கால் இடையேயும்; ஜூன் 22ல் காரைக்கால் – தாம்பரம் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

The post நாகூர் திருவிழாவையொட்டி தாம்பரத்தில் இருந்து காரைக்கால் வரை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: