வேலூர் அருகே நடந்த வாகன சோதனையில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி காப்புக்காடு பகுதியில் நடந்த வாகன சோதனையில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரில் இருவர் தப்பியோடிய நிலையில் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார். வெடிமருந்து, கத்தி போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

The post வேலூர் அருகே நடந்த வாகன சோதனையில் 9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: