பெலாரஸ் நாட்டிற்கு ஜூலை மாதத்திற்குள் அணு ஆயுதங்கள் வழங்கப்படும்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

மாஸ்கோ: பெலாரஸ் நாட்டிற்கு ஜூலை மாதத்திற்குள் அணு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். பெலாரஸில் அணு ஆயுதங்கள் வைப்பதற்கான அமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெலாரஸ் நாட்டிற்கு ஜூலை மாதத்திற்குள் அணு ஆயுதங்கள் வழங்கப்படும்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: