சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால அரசின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் செயலால் வணிகம் எளிதானது. உள்துறை அமைச்சர் அமித்ஷா

* கடந்த அதிமுக ஆட்சியில் செங்குத்தாக மின்கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு சென்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: