மல்யுத்த வீராங்கனைகளுக்கு 15 முறை பாலியல் தொல்லை: கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷன் மீது புகார்

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளை 15 முறை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூட்டமைப்பு தலைவர் மீது குற்றச்சாட்டப்பட்டது. மல்யுத்த வீராங்கனைகளை மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷன் அநாகரிகமாக தொட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. வீராங்கனைகளை விளையாட்டில் முன்னேற உதவ வேண்டுமெனால் தன் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்க வற்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் கொடுத்துள்ள புகார்களின் பேரில் பிரஜ் பூஷண் சரண் சிங் மீது இரு வழக்குகளை போலீஸ் பதிந்துள்ளது.

The post மல்யுத்த வீராங்கனைகளுக்கு 15 முறை பாலியல் தொல்லை: கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷன் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: