டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு வாட்ஸ்-அப் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் மகள் சுப்ரியா சுலே மனு அளித்துள்ளார்.
The post தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு வாட்ஸ்-அப் மூலம் கொலை மிரட்டல்..!! appeared first on Dinakaran.