ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

டெல்லி: ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளை எந்தவித ஆவணமின்றி மாற்றலாம் என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

The post ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: