ஜம்மு – காஷ்மீரில் உள்ள லடாக்கில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு..!!

லடாக்: ஜம்மு – காஷ்மீரில் உள்ள லடாக்கில் காலை 10.23 மணிக்கு மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவானது. நேற்று இரவு ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவான நிலையில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

The post ஜம்மு – காஷ்மீரில் உள்ள லடாக்கில் மீண்டும் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: