ஒடிசா விபத்து: ரயில் நிலையத்தில் 4 தண்டவாளங்களும் நல்ல நிலையில் உள்ளன: ரயில்வே அதிகாரிகள் தகவல்

ஒடிசா: ஒடிசா பாலசோர் பஹநக பஜார் ரயில் நிலையத்தில் 4 தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோர விபத்து ஏற்பட்ட பிரதான ரயில் பாதை உள்ளிட்ட 4 தண்டவாளங்களிலும் ரயில் இயக்கப்படுகிறது. கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் ஒன்றோடொன்று மோதியதில் 288 பேர் உயிரிழந்தனர்.

 

The post ஒடிசா விபத்து: ரயில் நிலையத்தில் 4 தண்டவாளங்களும் நல்ல நிலையில் உள்ளன: ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: