11ம் தேதி இந்தியா – வங்கதேச எல்லை மாநாடு

புதுடெல்லி: இந்தியா -வங்கதேச நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளின் 53வது வருடாந்திர எல்லை மாநாடு 11ம் தேதி தொடங்குகிறது. டெல்லியில் 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் எல்லை தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட வங்கதேச எல்லைப்படை பிரதிநிதிகள் குழுவினர் சனிக்கிழமை டெல்லி வருகின்றனர்.

The post 11ம் தேதி இந்தியா – வங்கதேச எல்லை மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: