புதுச்சேரி மாநில டிஜிபியாக பி.சீனிவாசன் நியமனம்

டெல்லி: புதுச்சேரி மாநில டிஜிபியாக பி.சீனிவாசனை நியமனம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பி.சீனிவாசன் தற்போது ஜம்மு – காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். தற்போது புதுச்சேரி டிஜிபியாக உள்ள மனோஜ்குமார் லால் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

The post புதுச்சேரி மாநில டிஜிபியாக பி.சீனிவாசன் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: