ராமநாதபுரம் நம்புதாளை கிராம மேலபள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் நேரடிநியமனத்திற்கு இடைக்காலத்தடை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நம்புதாளை கிராம மேலபள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் நேரடிநியமனத்திற்கு கோர்ட் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வக்பு வாரிய முதன்மைச் செயலாளரின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

The post ராமநாதபுரம் நம்புதாளை கிராம மேலபள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் நேரடிநியமனத்திற்கு இடைக்காலத்தடை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: