மபி.யில் சரக்கு ரயிலின் டேங்கர்கள் தடம் புரண்டு விபத்து

ஜபல்பூர்: மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ரெயிலின் 2 டேங்கர்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மத்தியப்பிரதேசம், ஜபல்பூர் மாவட்டம், ஷாபுரா பிடோனி ரயில் நிலையம் அருகே பாரத் பெட்ரோலியக் கிடங்கு உள்ளது. நேற்று முன்தினம் எண்ணெய் கிடங்கு அருகே சரக்கு ரயிலின் 2 எண்ணெய் டேங்கர்கள் தடம் புரண்டது. இதில் யாருக்கும் காயம் எதுவும் இல்லை, ரயில் சேவையிலும் பாதிப்பு இல்லை

The post மபி.யில் சரக்கு ரயிலின் டேங்கர்கள் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Related Stories: