பிரதமர் மோடி எகிப்து பயணம்?

புதுடெல்லி: எகிப்து அதிபர் எல்-சிசி கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்திருந்த தற்போது ₹57,757 கோடியாக இருக்கும் வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் ₹99,000 கோடியாக உயர்த்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அவர் வந்து சென்று 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இம்மாத இறுதிக்குள் எகிப்து செல்ல இருப்பதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

The post பிரதமர் மோடி எகிப்து பயணம்? appeared first on Dinakaran.

Related Stories: