நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லுக்கான ஆதரவு விலை 7 சதவீதம் உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.2,183-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாசிபருப்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.8,558-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.6,620-ஆக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது.

The post நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: