ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை சாக்க்ஷி மாலிக் சந்திப்பு..!!

டெல்லி: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை சாக்க்ஷி மாலிக் சந்தித்து பேசினர். டெல்லியில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். மல்யுத்த வீரர்கள் பேச்சுவார்த்தைக்கு வர ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்திருந்தார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷணை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை சாக்க்ஷி மாலிக் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: